ஆரோக்கியத்தை வாரிக் கொடுக்கும் மாதுளம் பழம்.. கிளிநொச்சியில் அமோக விளைச்சல்
இலங்கை- கிளிநொச்சி பகுதியில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மாதுளம் பழம் காய்த்து குலுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எப்போதும் நமது உணவில் பழங்கள் ஏதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனின் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆகியவற்றை பழங்கள் தான் கொடுக்கிறது.
சருமம் முதல் தலைமுடி வரையிலான அனைத்து வளர்ச்சிக்கும் பழங்கள் உதவியாக உள்ளது.
அப்படியாயின், தினமும் ஒரு மாதுளம் சாப்பிட்டால் ஏகப்பட்ட நோய்கள் குணமாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். நம்மிள் பலருக்கு மன அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்.
இதை தவிர்த்து மிகக் கொடிய நோய்களான புற்றுநோய், நீரிழிவு ஆகிய நோய்களில் இருந்தும் குணமாகலாம்.
அந்த வகையில், ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் மாதுளம் பழம் இலங்கையில் காய்த்து குலுங்கும் காணொளியொன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் மாதுளம் பழத்தை எப்படி பராமரிக்கலாம் என்ற விவரத்தையும் நபர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
அப்படி என்னென்ன விடயங்களில் கவனிக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |