Treading Video: வாழைப்பழ வயிற்றிலிருந்த மிளகாய்! அதிர்ச்சியில் இணையவாசிகள்
வாழைப்பழ வயிற்றிற்குள் இருந்த மிளகாயின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.
வைரல் காட்சி
சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் பழங்களை வைத்து அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்பு செய்வது போன்ற வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த வீடியோக்காட்சியை பார்த்து வீட்டிலுள்ள குழந்தைகளும் செயன்முறையை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் பழுத்த வாழைப்பழ வயிற்றுக்குள் இருந்து காய்ந்த சிவப்பு நிற மிளகாயை எடுக்கிறார்கள்.
இந்த மிளகாயை எடுத்து மீண்டும் வாழைப்பழத்திற்குள் வைக்கிறார்கள். மேலும் வேறு வேறு காய்கறிகளை இன்னொரு காய்கறியை வெட்டி அதனுள் வைத்து பயிர் செய்கிறார்கள்.
இதனை பார்க்கும் சற்று வேடிக்கையாக இருந்தாலும் புதிய பயிர் செய்கை தெரிந்து கொள்வதால் நன்மையும் இருக்கின்றது.
I love these kind of videos.? pic.twitter.com/qYsKUSZblg
— Hidden Tips (@HIDDENTIPS_) June 25, 2023
வீடியோவில் செய்கின்றது போல் தோட்டம் இல்லாதவர்கள் வீட்டிலேயே வைத்து இந்த முறையில் பயிர்செய்கையை மேற் கொள்ளலாம்.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ என்னடா பண்ணீறிங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.