வீட்டில் பாம்பு தொல்லை வர கூடாதா? இந்த ஒரு செடியை நட்டால் போதும்

Snake
By Pavi May 15, 2025 07:10 PM GMT
Report

உங்கள் வீடுகளில் அல்லது சுற்றுப்புற சூழல்களில் பாம்பின் தொல்லை அடிக்கடி இருந்தால் அதற்கு குறிப்பிட்ட ஒரு செடி வளர்ப்பதன் மூலம் பாம்பின் வரவை இல்லாமல் செய்யலாம்.

தண்ணீர் கொடுத்த நபருக்கு கருப்பு ராஜ நாகம் செய்த செயல்: வைரல் காணொளி

தண்ணீர் கொடுத்த நபருக்கு கருப்பு ராஜ நாகம் செய்த செயல்: வைரல் காணொளி

 பாம்பை விரட்டும் செடி

பாம்புகள் ஒரு விஷமுள்ள பிராணியாகும். இதன் காரணத்தினாலேயே மக்களுக்கு பாம்பு என்ற பெயரை கேட்டால் பயம் தெறிக்கவிடும். வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் இருந்தால் அங்கு பாம்பு தொல்லை வரக்கூடாது.

வீட்டில் பாம்பு தொல்லை வர கூடாதா? இந்த ஒரு செடியை நட்டால் போதும் | Plant That Prevents Snakes From Entering The House

ஆனால் காட்டு பிரதேசங்களை அண்டி இருப்பவர்கள் வீட்டிற்கு கட்டாயம் பாம்பு வரும். இது தவிர வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு அந்த வீட்டு தோட்டத்தில் உள்ள பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு பாம்புகள் வரும்.

இப்படி பல காரணங்கள் மூலம் பாம்புகள் வீடுகளுக்குள் நுழைவதை தடுக்க நாம் ஒரு செடியை வைத்தால் போதும். அந்த செடியின் பெயர் தான் நாகதாளி.

வீட்டில் பாம்பு தொல்லை வர கூடாதா? இந்த ஒரு செடியை நட்டால் போதும் | Plant That Prevents Snakes From Entering The House

இந்த செடி பார்ப்பதற்கு கொத்தமல்லி போல இருக்கும் சிறிய அளவில் தான் இருக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். இதில் இருந்து வரும் வாசனை பாம்பிற்கு பிடிக்காது.

இதன் காரணமாக பாம்புகள் அடிக்கடி வராது என இதை பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். எனினும், இந்த பாம்பு விரட்டும் தாவரங்கள் ஒரு தற்காலிக தீர்வாகவோ அல்லது பாம்புகள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் ஒரு முறையாகவோ மட்டுமே கருதப்பட வேண்டும்.

வீட்டில் பாம்பு தொல்லை வர கூடாதா? இந்த ஒரு செடியை நட்டால் போதும் | Plant That Prevents Snakes From Entering The House

கொத்துக்கணக்கில் மல்லிகை பூ பூக்கணுமா? உரத்தில் இந்த 3 பொருள் சேர்த்தா போதும்

கொத்துக்கணக்கில் மல்லிகை பூ பூக்கணுமா? உரத்தில் இந்த 3 பொருள் சேர்த்தா போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US