2024-ல் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறப் போகும் 3 ராசிக்காரர்கள்: உங்க ராசி இதுல இருக்கா?
பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன.
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றங்கள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும்.
இதன்படி, ஜூலை மாதத்தில் 4 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
இந்த மாற்றத்தினால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
அந்த வகையில், ஜூலை மாதம் ஏற்பட போகும் கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மேஷ ராசி
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வருகின்ற ஜூலை மாதமானது மிகவும் அற்புதமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். உங்கள் வேலையில் பதவியுயர்வு கிடைக்கும். அத்துடன் புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்பீர்கள். வேலைநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
2. சிம்ம ராசி
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வேலையில்லாமல் நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு வருகின்ற மாதம் நல்ல செய்தி தேடி வரும். அரசு துறையில் இருப்பவர்களின் மரியாதை கிடைக்கும். புதிய வணிகங்கள் ஆரம்பித்திருந்தால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மேலும் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
3. மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமானது சாதகமாக இருக்கும். வேலை தொடர்பில் பார்த்தால் அவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் அருமையாக படிப்பார்கள். அவர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் இந்த காலங்களில் வெற்றிகரமாக நடந்து முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |