Pizza ஏழைகளின் உணவா? பலரும் அறியாத பகீர் உண்மை
இன்று பணக்காரர்களில் உணவாக இருக்கும் பீட்சா ஏழைகளின் உணவாக இருந்துள்ளது குறித்த தகவலை காணொளியில் காணலாம்.
பீட்சா
இன்று சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக பீட்சா இருந்து வருகின்றது. இதன் சுவையானது சீஸ் உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு தயார் செய்யப்படுகின்றது.
இதில் சேர்க்கப்படும் சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாகின்றது.
இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் பீட்சாவை ஒருவர் 3 அல்லது அதற்கு மேல் சாப்பிட்டால் நிச்சயம் உடம்பிற்கு கேடு விளைவிக்கும்.
ஏழைகளின் உணவா பீட்சா?
இத்தாலியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பீட்சா ஓவியம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை அவதானித்தால் ஏழைகள் சாப்பிடும் வகையில் காணப்படுகின்றது.
அதாவது அன்று ஏழைகள் சாப்பிட்ட பீட்சா இன்று பணக்காரர்கள் மட்டும் சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் பீட்சா சாப்பிட்டார்களா? என்ற கேள்விக்கு பதில் இதோ காணொளியில்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |