குபேரர் கோவிலின் மகிமை! இங்கு வழங்கப்படும் பச்சை குங்குமத்துக்கு அவ்வளவு சக்தியா?
பொதுவாகவே குபேரர் கோவிலுக்கு சென்றால், வாழ்வில் கடன் சுமைகள் நீங்கி, லட்சுமி கடாட்சம் பெருகும் என்பதும் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
அந்தவகையில், காரைக்குடி பிள்ளையார்பட்டி ஸ்ரீ லட்சுமி ஸ்ரீகுபேரர் திருக்கோவிலில் கொடுக்கப்படும் குபேரர் குங்குமம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
காரைக்குடியில் பிள்ளையார்ட்டிக்கும் குன்றக்குடிக்கும் நடுவில், திருப்பத்தூர் போகும் வழியில் அமைந்துள்ள இக் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பச்சை நிற குபேரர் குங்குமத்துக்கு மிகப்பெரும் சக்தி இருப்பதாக ஊர் மக்களால் நம்பப்படுகின்றது.
இக்கோவிலின் வரலாற்று சிறப்புகள் மற்றும் மத நம்பிக்கைகள், பக்தர்களின் கருத்துக்கள் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |