இப்போ இது தேவையா? வயிற்றில் குழந்தையோடு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட அமலா பால்

Amala Paul Marriage Viral Photos
By DHUSHI Jan 22, 2024 12:00 AM GMT
Report

வயிற்றில் குழந்தையோடு அமலாபால் வெளியிட்ட புகைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.

அமலாபால்

மார்பக புற்று நோய்க்கு மஞ்சள் தீர்வு கொடுக்குமா?

மார்பக புற்று நோய்க்கு மஞ்சள் தீர்வு கொடுக்குமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.

இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இப்போ இது தேவையா? வயிற்றில் குழந்தையோடு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட அமலா பால் | Photos Of Amala Pal With Her Husband

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கணவருடன் இருக்கும் புகைப்படம்

வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன்? பலரும் அறியாத அறிவியல் காரணம்

வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன்? பலரும் அறியாத அறிவியல் காரணம்

இப்போ இது தேவையா? வயிற்றில் குழந்தையோடு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட அமலா பால் | Photos Of Amala Pal With Her Husband

இந்த நிலையில் அமலாபால் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

விவாகரத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து சினிமாவிலிருந்து முற்றாக விலகி இருந்தார்.

இப்போ இது தேவையா? வயிற்றில் குழந்தையோடு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட அமலா பால் | Photos Of Amala Pal With Her Husband

அந்த வகையில், திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய இரண்டாவது காதலரை அறிமுகம் செய்து திருமணமும் செய்து கொண்டார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபால் கணவருடன் கவர்ச்சியான ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அமலாபாலை விமர்சித்து வருகின்றனர்.        

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US