சந்தானத்தின் மகளை பார்த்துருக்கீங்களா? நடிகைகளை விட தெறிக்க விடும் அழகு
நடிகர் சந்தானத்தின் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சந்தானம்.
நகைச்சுவை கதாபாத்திரங்களை தவிர்த்து ஹீரோவாக மாத்திரம் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 , A1 ஆகிய திரைப்படங்களில் கதாநாயகராக நடித்தும் உள்ளார்.
சந்தானத்தின் மகளா இது?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகர் சந்தானத்தின் மகளின் காணொளியொன்று வெளியாகியது.
ஆனாலும் மகளின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்று வருகின்றது.
சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகளாக என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |