நடிகர் ஸ்ரீகாந்தின் மகளை பார்த்ததுண்டா? அப்பாவை விட நல்லா வளந்துட்டாங்களே!
ரோஜா கூட்டம் படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஸ்ரீகாந்த்
இவர் தமிழில் பல ஹிட்டான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். ஸ்ரீகாந்த் திருமணத்திற்கு பின் அவ்வளவு பெரிதாக நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை.
இவர் குடும்பத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை இவரின் மனைவி வந்தனா அவரின் இன்டாகிராம் பக்கத்தில் கோவாவில் இது எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த அனேக ரசிகர்கள் இது ஸ்ரீகாந்தின் மகளா ? இவ்வளவு பெரிய மகள் ஸ்ரீகாந்திற்கு இருக்கிறாரா ? என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |