P என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா? உங்களின் பலம், பலவீனம் இவைதான்

Astrology
By Vinoja Mar 01, 2024 12:37 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில் பெயர் ஆரம்பிக்கும் எழுத்துக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள்.

P என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா? உங்களின் பலம், பலவீனம் இவைதான் | Personality Name Start With Alphabet P

அந்த வகையில் பெயரின் முதல் எழுத்து Pஎன்ற எழுத்தில் ஆரம்பித்ததால் அவர்களுக்கு என்னென்ன சிறப்பு பண்புகள் இருக்கும் என்பது குறித்தும் அவர்களின் பொதுவாக இயல்புகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சொக்க வைக்கும் அழகில் பூஜா ஹெக்டே... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

சொக்க வைக்கும் அழகில் பூஜா ஹெக்டே... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்


P என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் மிகவும் அமைதியானவர்களாகவும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்ககூடியவர்களாகவும் இருப்பார்கள்.

P என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா? உங்களின் பலம், பலவீனம் இவைதான் | Personality Name Start With Alphabet P

விசேட பண்புகள்

இயல்பிலேயே வசீகர தோற்றம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பணம் மற்றும் பெயர் இரண்டையும் இலகுவில் பெற்றுவிடுவார்கள்.

P என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்  காதல், உணர்ச்சி மற்றும் அன்பின் கூட்டில் உருவான நபராக இருப்பார்கள். காதல் விடயத்தில் மிகவும் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துக்கொள்வார்கள்.

P என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா? உங்களின் பலம், பலவீனம் இவைதான் | Personality Name Start With Alphabet P

இவர்களை மற்றவர்கள் எளிதில் நம்புவார்கள். நம்புவது மட்டும் இல்லாமல் அவர்களது பிரச்னைகளை உங்களிடம் சொல்லி அதற்கான தீர்வை உங்களிடம் கேட்டுப் பெறுவரார்கள்.

P என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்.உறவுகளில், நீங்கள் புரிந்துகொள்ளும், பொறுமை மற்றும் ஆதரவு உங்களை உங்கள் உறவுகளோடு பிணைத்து வைத்திருக்கும்.

P என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா? உங்களின் பலம், பலவீனம் இவைதான் | Personality Name Start With Alphabet P

அதன் விளைவாக யாருக்கு எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் முதலில் உதவிக்கரம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் வெற்றியடையடைவது மிகவும் சுலபமாக நடந்துவிடும்.

தோல்வியை நினைத்து அதிகமாக பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

தோல்வியை நினைத்து அதிகமாக பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US