இந்த பிரச்சனை இருப்பவர்கள் வெங்காயம் சாப்பிடாதீங்க - ஏன் தெரியுமா?

Onion Blood Pressure
By Pavi Feb 15, 2026 06:50 AM GMT
Pavi

Pavi

Report

 வீட்டு சமையலில் பயன்படுத்தப்படும் வெங்காயத்தை எல்லோரும் சாப்பிட முடியாது அதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

வெங்காயம்

அன்றாடம் நாம் சமைக்கும் எந்த உணவிலும் வெங்காயம் இல்லாமல் சமைக்க மாட்டாம். ஆனால் எல்லா உணவும் எல்லோருக்கும் ஒத்துவராது.

தேன் சாப்பிடுவதன் விளைவுகள் என்ன? உட்கொள்ள சரியான வழி எது?

தேன் சாப்பிடுவதன் விளைவுகள் என்ன? உட்கொள்ள சரியான வழி எது?

அந்த லிஸ்டில் வெங்காயமும் இரக்கிறது. சிலருக்கு ஊற்கனவே ஏதாவது உடல் நல பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் வெங்காயம் எட்கொள்ளும் போது அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆனால் தங்களுக்கு வெங்காயம் ஒத்துவராது என தெரியாமலே சிலர் சாப்பிடுவார்கள். இந்த பதிவில் வெங்காயம் யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பார்க்கலாம்.

இந்த பிரச்சனை இருப்பவர்கள் வெங்காயம் சாப்பிடாதீங்க - ஏன் தெரியுமா? | People With This Problem Should Not Eat Onions

யார் சாப்பிட கூடாது?

ஒரு சிலருக்கு செரிமான பிரச்சனைகள் இருக்கும். அவர்கள் வெங்காயம் சாப்பிட்டால் வீக்கம், வாயு அல்லது வயிற்று அசௌகரியம் ஏற்படும். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) அல்லது இரைப்பை பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் வெங்காயம் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

ஒவ்வாமை இருப்பவர்கள் வெங்காயம் சாப்பிட கூடாது. மீறி சாப்பிடுவதால் தோல் வெடிப்பு, தொண்டை எரிச்சல் இது இல்லாமல் மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனை உண்டாகும்.

இந்த பிரச்சனை இருப்பவர்கள் வெங்காயம் சாப்பிடாதீங்க - ஏன் தெரியுமா? | People With This Problem Should Not Eat Onions

அதிக அமிலத்தன்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயம் சாப்பிட கூடாது. முக்கியமாக இவர்கள் பச்சை வெங்காயம் சாப்பிட கூடாது. பச்சை வெங்காயம் அமிலத்தன்மை உள்ளவர்களுக்கு இன்னும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். எனவே இந்த நபர்கள் வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். 

குறைந்த ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் வெங்காயம் சாப்பிட்டால் அதிகமாக தலைசுற்றல் வரும்.

இந்த பிரச்சனை இருப்பவர்கள் வெங்காயம் சாப்பிடாதீங்க - ஏன் தெரியுமா? | People With This Problem Should Not Eat Onions

வெங்காயம் இரத்த உறைதலை பாதிக்கும் தன்மை கொண்டதால் அறிவை சிகிச்சை ஏதேனும் செய்யும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொருவரின் உடலமைப்பும் வித்தியாசமானது. சிலருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். சிலருக்கு மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் இல்லாமல் வேறு பிரச்சனைகள் இருக்கும்.

இவை சிலர் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். அவரவர்களின் உடலுக்கு என்ன உணவு சாப்பிட வேண்டும் என தெரிந்துகொண்டு சாப்பிடுவது நல்லது.  

மிகவும் ஆபத்தான புற்றுநோய் எது? எத்தனை சதவீதம் உயிர் வாழலாம்?

மிகவும் ஆபத்தான புற்றுநோய் எது? எத்தனை சதவீதம் உயிர் வாழலாம்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US