சிறைக்கு செல்ல ஆசைப்படும் மக்கள் - காரணம் என்ன தெரியுமா?
தென் கொரியா
பொதுவாக எல்லோருக்கும் சிறைக்கு செல்ல பயப்படுவார்கள். இதற்கு காரணம் அங்குள்ள கட்டுப்பாடுகள் தான்.

பொதுவாக ஒரு மனிதன் சுதந்திரம் என்பதை மிகவும் விரும்புபவனாக இருப்பான். அந்த சுதந்திரத்தை அவனிடம் இருந்து பறித்து அவனை ஒரு கூட்டில் அடைப்பது போல அடைத்து வைத்தால் அவனுக்கு அதை போல ஒரு பெரிய தண்டனை வேறேதுவும் இல்லை.
ஆனால் ஒரு நாட்டில் மக்கள் சிறைக்குகு செல்ல மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.
நீங்கள் நினைக்கலாம் சிறைக்கு செல்ல இவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்றால் அங்கே கைதிக்கு ஏற்ற வசதிகள் இருக்குமோ என்று ஆனால் இல்லை.

அந்த சிறையும் எல்லா சிறைகளையும் போல மிகவும் சாதாரணமான சிறையாக தான் இருக்கும். அப்படி இருக்க ஏன் மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும்.
இதற்கு காரணம் அந்த நாட்டில் இருக்கும் வேலைப்பழு தான். அந்த நாடு தான் தென் கொரியா. இதை பற்றி இன்னும் விரிவாக காணொளி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |