மன்னிக்கும் குணம் துளியும் இல்லாதவர்கள் - இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தான்

Astrology
By Pavi Oct 19, 2025 06:38 PM GMT
Report

ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த மாதம் மற்றும் ராசி அவர்களின் ஒட்டுமொத்த குணத்தையும் சொல்கின்றது. இதன்படி அவர்கள் எப்படிபட்டவர்கள் எப்படியானவர்கள் என்ன குணம் கொண்டவர்கள் என்பதை அறிய முடியுமாம். 

வியாழனுடன் கடகத்தில் குரு - டபுள் ஜாக்பட் எந்த ராசிகளுக்கு தெரியுமா?

வியாழனுடன் கடகத்தில் குரு - டபுள் ஜாக்பட் எந்த ராசிகளுக்கு தெரியுமா?

இந்த வகையில் சில மாதத்தில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலேயே மன்னிக்கும் குணம் இருக்காதாம். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த துரோகங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் மற்றும் அதற்காக நிச்சயம் பழிவாங்குவார்கள்.

இது அவர்களை மிகவும் ஆபத்தானவர்களாக மாற்றும். அந்த மன்னிக்கும் குணம் இல்லாத ஆபத்தான நபர்கள் பிறந்த மாதம் என்னென்ன மாதம் என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

மன்னிக்கும் குணம் துளியும் இல்லாதவர்கள் - இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தான் | People Unforgiving Those Born This Month Astrology

ஜனவரி
  1. ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களின் இதயத்தில் மன்னிக்கும் குணம் துளியும் இருக்காது. இவர்களுக்கு பிடிவாதமும் ஆளுமை குணமும் அதிகம்.
  2. இவர்கள் ஒருவரை கோபப்பட்டு வெறுத்து ஒதுக்கினால் அவர்களை ஒதுக்கியது தான். இன்னொரு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். 
  3. மற்றவர்களின் தறறுகளை மறக்கவும் மன்னிகவும் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்.
  4. ஒருவரை பழிவாங்க நினைத்தால் திட்டம் போட்டு பக்காவாக பழிவாங்குவாங்குவார்கள். 
  5. அவர்கள் உங்கள் மீது நம்பிக்கையை இழந்தால், அதை மீண்டும் பெறுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
  6. எதிர்காலத்தில் தன்னை காப்பாற்றி கொள்ள மற்றவர்கள் தனக்கு செய்த துரோகத்தை மனதில் வைத்திருப்பார்கள். 
அக்டோபர்
  1. அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தீவிர உணர்ச்சியும், பழிவாங்கும் குணமும் கொண்ட ஆன்மாக்க என கூறப்படுகின்றது.
  2. நல்ல பாம்பு எப்படி பழிவாங்கும் என சொல்லப்படுகின்றதோ அதே போல தான் இம்மாதத்தில் பிறந்தவர்களும் பாம்பை போல சந்தர்பம் பார்த்து பழிவாங்கும் குணம் கொண்டவர்கள். 
  3. மனதில் பல வருடங்கள் நடந்த சம்பவத்தை நினைவு வைத்து பழிவாங்கும் குணம் கொண்டவர்கள். 
  4. மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், விசுவாசமாகவும் இருப்பதால், அவர்களால் நேசிப்பவர்களின் துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாத நபர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
  5. தனக்கு எவ்வளவு பிடித்த நபராயினும் தன்னை ஏமாற்றினால் ஒருபோதும் இரக்கம் காட்டாமல் பழிவாங்கியே தீருவார்கள். 
ஆகஸ்ட்
  1. ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் இரக்கமற்ற நபர்கள். 
  2. எந்த ஒரு பிரச்சனைக்கும் சாதாரணமாக இருக்க வேண்டியதற்கும் தீவிரமாய் சண்டை போட்டு அதை பழிவாங்கும் நோக்கத்துடன் பார்ப்பார்கள். 
  3. இந்த குணாதிசயங்கள் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் மனக்கிளர்ச்சி கொண்டவர்களாகவும், ஆக்ரோஷமானவர்களாகவும் இருப்பார்கள்.
  4. அவர்களிடம் மன்னிப்பு பெற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், அவர்கள் அமைதியடையும் வரை காத்திருந்து, மனக்கசப்பு குறையும் என்று நம்புவது நல்லது. ஆனால் பெரும்பாலும் அது சாத்தியமற்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US