நகைப்பிரியர்களுக்கு ஷாக்... இன்றைய நாளின் விலை என்ன தெரியுமா?
இந்தியாவில் ஒரு பக்கம் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கும் நேரத்தில், தங்கம் விலையும் கிடுகிடுவென உயர்ந்துகொண்டே செல்கிறது.
அதன்படி, சென்னையில் விற்பனையான 24 கேரட் ஒரு கிராம் சுத்த தங்கம் ரூ.5, 395 க்கு விற்பனையானது.
22 கேரட் தங்கம் ஒரு கிராம் 4996 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 39968 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 40 ஆயிரத்தை நெருங்கியிருக்கும் தங்கத்தின் விலை மக்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களில் குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் விலை உயரத் தொடங்கியிருப்பது சாதாரண மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த நாட்களுக்கு முன் ஆபரணத் தங்கத்தின் விலை 4,825 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 4996 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதாவது கிராமுக்கு 171 ரூபாய் 10 நாட்களில் உயர்ந்துள்ளது.
சனி தோஷத்திலிருந்து விடுபடும் 4 ராசிகள்! பணமழை கொட்டுமாம்