எச்சரிக்கை… இந்த 5 ராசிக்காரர்களும் வைர நகைகளை தொட்டாலே பேராபத்து… தூக்கி தூரமா போடுங்க?
ஜோதிடர்களின் கூற்றுப்படி சில ராசிக்காரர்கள் வைர நகைகளை அணியக்கூடாது.
ஏனெனில் அது ஒரு ரத்தினக் கல் மற்றும் அது அனைவருமே அணிய ஏற்றது அல்ல.
பின்வரும் 5 ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையிலும் ஜோதிடர்களின் ஆலோசனையின்றி வைரத்தை அணியக்கூடாது.

மேஷம்
நீங்கள் வைரம் அணியக்கூடாது. ஒருவேளை அணிந்தால், இந்த வைரம் உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்கும்.
கடகம்
சுக்கிரனின் மகாதசை உங்கள் மீது இயங்கினால், வைரம் அணிவது உங்களுக்கு சாதகமான பலனை அளிக்கும். ஆகவே ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் வைர நகைகளை அணியுங்கள்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது. ஒருவேளை வைர நகைகளை வாங்கி அணிந்தால், அந்த வைரம் கெட்ட பலன்களை அளிக்கும்.
விருச்சிகம்
வைரமானது இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்கும் மற்றும் பல அசுப பலன்களைத் தரும்
தனுசு
இந்த ராசிக்காரர்கள் எக்காரணம் கொண்டும் வைர நகைகளை அணியக்கூடாது.
மீனம்
குரு பகவானுக்கும், சுக்கிரனுக்கும் பகை உள்ளது. எனவே மீன ராசிக்காரர்கள் வைரத்தை அணிந்தால், அது அசுப பலன்களை அளித்து, அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.