இந்த தேதி கொண்டவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் - 'கலியுகத்தின் கர்ணன்' இவங்க தான்

Astrology Numerology
By Pavi Apr 30, 2026 11:55 PM GMT
Report

எண்கணிதத்தின்படி குறிப்பிட்ட திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் தியாக மனம் கொண்டவர்களாகவும் தாராள மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

இந்த தேதி கொண்டவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் -

எண்கணிதம்

மூல 9இல் பிறந்தவர்கள்  வெளித்தோற்றத்தில் கடினமானவர்களாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

மற்றவர்களின் துன்பத்தைக் காண அவர்களால் தாங்க முடியாது. இவர்கள் கலியுகத்தின் கர்ணன் என அழைக்கிறார்கள். 

எந்த மாதத்திலும் 9, 18, மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு எண் 9 இருக்கும்.இவர்கள் உள்ளத்தால் செல்வந்தர்களாகக் கருதப்படுகிறார்கள்.  இவர்களை பற்றி இன்னும் தெரிந்து கொள்ளலாம். 

இந்த தேதி கொண்டவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் -

ஏன் 'கலியுகத்தின் கர்ணன்' என்று அழைக்கப்படுகிறார்கள்?

  1. எதவி என்று இருந்தால் இவர்கள் தனக்கு இல்லை என்றாலும் கொடுத்து விடுவார்குள்.
  2. ஒருவருக்கு கஷ்டம் என்றால் அவர்களுகளுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். 
  3.  மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகத் தங்கள் கையில் உள்ள அனைத்தையும் கூடக் கொடுப்பார்கள். இவர்களிடம்ஆழ்ந்த கருணை உணர்வு உள்ளது.
  4. இந்த எண்ணைக் கொண்டவர்கள் பகட்டான தர்மத்தை விரும்ப மாட்டார்கள். 
  5. சமூகத்தில் பணி செய்வதற்கு இவர்களை மிஞ்ச ்யாராலும் முடியாது. 

இந்த தேதி கொண்டவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் -

சிறந்த குணங்கள்

  1. இவர்களிடம்  வலுவான மன உறுதி உண்டு. ஒரு காரியத்தைச் செய்ய மனது வைத்துவிட்டால், அதைச் செய்து முடிக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள்.
  2. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் ஒருபோதும் மனம் தளர மாட்டார்கள். 
  3. இவர்கள் கடின உழைப்பாளிகள், இந்தக் குணம் அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைய உதவுகிறது.
  4. இந்த எண்ணைக் கொண்டவர்கள் வேலையை விட வியாபாரத்தில் அதிக வெற்றி பெறுவார்களாம்.
  5. மேலும் இவர்களிடம் நல்ல தலைமைத்துவத் திறன்கள் உள்ளன.

இந்த தேதி கொண்டவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் -

பலவீனங்கள்

செவ்வாய் கிரகத்தின் காரணமாக, அவர்கள் எளிதில் கோபமடைவார்கள், இது இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

அவர்களின் தாராள குணத்தால், அவர்கள் பெரும்பாலும் தவறான நபர்களை நம்பிவிடுகிறார்கள் இதனால் மற்றவர்கள் அவர்களின் நன்மையை முழுமையாகத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US