ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா நீங்க? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Horoscope Astrology
By Vinoja Oct 25, 2023 01:00 AM GMT
Report

பொதுவாக  ஜாதகம், பிறந்த தேதி மற்றும் கைரேகை மூலம் ஒருவரது இயல்பு மற்றும் எதிர்காலத்தை எப்படி அறிந்து கொள்ள முடியுமோ, அதே போல் ஒருவரின் ஆளுமைக்கும் அவரின் பிறந்த தினத்திற்கும் இடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

வாரத்தின் ஏழு நாட்களில் பிறந்தவர்கள் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். எனவே வாரத்தின் வெவ்வேறு நாட்களில் பிறந்தவர்களின் இயல்பும் ஒன்றிலிருந்து ஒன்று நிச்சயம் வேறுப்படும்.

அந்தவகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் பிறந்தவர்களின் ஆளுமை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா நீங்க? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | People Born On Sunday Astrology In Tamil

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள்...

வீட்டில் கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு அடிக்கடி வருதா? அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

வீட்டில் கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு அடிக்கடி வருதா? அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!


ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கு  சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, சூரிய பகவானின் ஆசீர்வாதம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா நீங்க? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | People Born On Sunday Astrology In Tamil

இவர்கள் எல்லா துறைகளிலும் வெற்றி அடைய கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும்.இவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் முன்னிலை வகிப்பார்கள். இவர்கள் வசீகரமாக பேசுவதில் வல்லுநர்களாக இருப்பார்கள். 

கனவில் அடிக்கடி பாம்பை கண்டால் இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கனவில் அடிக்கடி பாம்பை கண்டால் இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


 இவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். மற்ற கிழமைகளில் பிறந்தவர்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் அதிகமாக கோபப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர்.  

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா நீங்க? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | People Born On Sunday Astrology In Tamil

அவர்களின் சிந்தனை லட்சியங்களால் நிரம்பியதாக காணப்படும் மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை மிகவும் உச்சத்தில் இருக்கும். 

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவது போல் எப்போதும் இவர்களை சுற்றி நண்கர்கள் மற்றும் உறவினர்கள் இருந்துக் கொண்டே இருப்பார்கள். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US