முதியவர் பாடிய முருகன் பாடலுக்கு நடனமாடிய மயில்!
Viral Video
Trending Videos
By Nivetha
தருமபுரி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் உள்ள கந்தன் முருகன் கோவில் அருகில் முருக பக்தர் ஒருவர் பாடிய இசைக்கு ஏற்ப மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது சரியாக தெரியா வில்லை.
குருவின் அருளால் செல்வத்தின் அதிபதியாக திகழும் அந்த 3 ராசியினர்கள் யார்?
எனினும், கந்தனுக்கு உகந்த மாதமான பங்குனி மற்றும் பங்குனி உத்திர விழாக்கள் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க 23 மணி நேரம் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US