பிரிவை தாங்க முடியாது இறந்த துணையின் சடலத்துக்கு பின்பு ஓடும் மயில்.... இதயத்தை நொருக்கும் பாசக் காட்சி
love
viral video
peacock
By Nivetha
பிரிவின் துயரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் என அனைத்துக்கும் உண்டு.
அதற்கு எடுத்து காட்டுதான் இந்த காணொளி.
நான்கு ஆண்டுகளாக இரு மயில்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளன. அவற்றில் ஒரு மயில் இறந்து விடுகிறது.
அதை தகனம் செய்ய கிராமவாசிகள் எடுத்துச்செல்லும்போது, அவர்களுடனேயே சென்ற மற்றொரு மயில் இறந்த மயிலின் இறுதிச்சடங்குகளிலும் கலந்துகொண்டுள்ளது.
இந்த காட்சி பார்பவர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
The peacock doesn’t want to leave the long time partner after his death. Touching video. Via WA. pic.twitter.com/ELnW3mozAb
— Parveen Kaswan (@ParveenKaswan) January 4, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US