நாய்க்கு மரண பயத்தைக் காட்டிய மயில்! பரிதாப காட்சியை நீங்களே பாருங்க
Viral Video
Trending Videos
By Manchu
மயில் ஒன்றிடம் மாட்டிக்கொண்ட நாயின் பரிதாபநிலை காணொளியாக வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இந்தியாவின் தேசிய பறவையாக காணப்படும் மயில் தோகை விரித்து ஆடும் அழகே தனிதான்! ஆம் ஆண் மயிலுக்கு தோகை காணப்படும். பெண் மயிலை கவர்வதற்கு தோகையை விரித்து ஆண்மயில் ஆடும்.

இங்கு பெண் ஒன்றிடம் நாய் ஒன்று மாட்டிக்கொண்டு படாதபாடு படுகின்றது. குறித்த மயில் நாயை விடாமல் தனது அலகினால் கொத்துகின்றது. இதனால் நாய் பயந்து நடுங்கி குரைக்கின்றது.
ஆனால் தனது காரியத்தில் பெண் மயில் விடாமல் தாக்குதலை நடத்தியுள்ளது. இக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த சில நாட்களாக #பிடிஆர் இடம் மாட்டிக்கொண்ட சங்கிகளோட நிலைமை இதான் ???? pic.twitter.com/WCq02SoBX2
— ? JOKER PHOENIX ❤ (@Jokerphoenix14) August 23, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US