அந்த மெகா ஸ்டார் நடிகருக்கு 4வது மனைவியாக வர நான் ரெடி! ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பிக்பாஸ் பிரபலம்

star wife ashu reddy pawan kalyan
By Jon Mar 14, 2021 04:29 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து மெகா ஸ்டாராக இருக்க கூடியவர் நடிகர் பவன் கல்யாண். இவருக்கென தனி ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 1997ம் ஆண்டு நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2007-ல் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் பவன் கல்யாண் 2009ஆம் ஆண்டு ரேணு தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2012ல் விவாகரத்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து அவர் 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நடிகையான அன்னா லெஸ்னேவா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமான நடிகை அஷு ரெட்டி நடிகர் பவன் கல்யாணியின் தீவிர ரசிகை ஆவார்.

இவர் அண்மையில் அவரை சந்தித்த புகைப்படத்தையும், தன்னை வாழ்த்தி எழுதிய வாசகத்தின் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் எனது முதல் காதல் நீங்கள்தான் பவன் கல்யாண் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டு, நான்காவது மனைவியாக தயாரா? என கேட்ட நிலையில், அதற்கு அவர் உடனே நான் ரெடி என்பது போல் பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் வாயடைத்துப்போயுள்ளனர்..


GalleryGallery
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US