இந்த மாதம் திருமணமா? நெருக்கமான போட்டோ ஷுட் நடத்திய அமீர் - பாவ்னி!

Tamil Cinema Bigg Boss Tamil Actors Tamil Actress TV Program
By Vinoja Apr 16, 2025 04:54 AM GMT
Report

 அமீர்-பாவ்னிக்கு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இருவரும் நெருக்கமாக Pre Wedding போட்டோ ஷுட் நடத்தி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா?

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா?

அமீர் - பாவனி

பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி அதை BB ஜோடிகள் ஷோவில் உறுதியாகவும் அறிவித்தனர்.

இந்த மாதம் திருமணமா? நெருக்கமான போட்டோ ஷுட் நடத்திய அமீர் - பாவ்னி! | Pavni Amir Pre Wedding Video Goes Viral

ஹைதராபாத்தை சேர்ந்த பாவனிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவரின் கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.

அதன் பின்னர் தனிமையில் இருந்த பாவனிக்கு விஜய் தொலைக்காட்சியில் சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.

இந்த மாதம் திருமணமா? நெருக்கமான போட்டோ ஷுட் நடத்திய அமீர் - பாவ்னி! | Pavni Amir Pre Wedding Video Goes Viral

சின்னத் தம்பி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார் நடிகை பவானி. அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்சிச்சியில் கலந்துக்கொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் ஆனார்.

வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால் பாவனி நீண்ட நாட்கள் காதலை ஏற்க மறுத்தார்.

இந்த மாதம் திருமணமா? நெருக்கமான போட்டோ ஷுட் நடத்திய அமீர் - பாவ்னி! | Pavni Amir Pre Wedding Video Goes Viral

இருப்பினும் இந்த ஜோடிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவர்கள் இணைவது அவர்களையும் தாண்டி ரசிகர்களின் ஆசையாக மாறியது.

பின்னர் ஒரு வழியாக BB ஜோடிகள் நிகழ்சியில் காதலை உறுதியாக அறிவித்தனர். இவர்கள் காதலிக்க ஆரம்பித்ததும் பாவனியின் முதல் திருமணத்தை வைத்து சிலர் இணையத்தில் மோசமான கமெண்ட்டுகளை பரப்ப ஆரம்பித்தனர்.

இந்த மாதம் திருமணமா? நெருக்கமான போட்டோ ஷுட் நடத்திய அமீர் - பாவ்னி! | Pavni Amir Pre Wedding Video Goes Viral

ஆனால் அவர்கள் எல்லா கமெண்டுகளையும் கடந்து நிஜத்தில் ஒன்றாக இணைந்து Living Relationshipல் உள்ளார்கள்.

இப்படியும் சேலை கட்ட முடியுமா? திணறவைக்கும் அழகில் நடிகை ஹன்சிகா!

இப்படியும் சேலை கட்ட முடியுமா? திணறவைக்கும் அழகில் நடிகை ஹன்சிகா!

இந்த ஆண்டு காதலர் தினத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, இருவருக்கும் ஏப்ரல் 20ஆம் திகதி திருமணம் என அறிவித்தார்கள்.

இந்த மாதம் திருமணமா? நெருக்கமான போட்டோ ஷுட் நடத்திய அமீர் - பாவ்னி! | Pavni Amir Pre Wedding Video Goes Viral

இந்நிலையில் அமீர்-பாவ்னி இருவரும் நெருக்கமாக Pre Wedding போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US