காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா?

Astrology Hinduism
By Vinoja Dec 02, 2025 05:03 AM GMT
Report

பொதுவாக நமது உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் வடிவத்தை கொண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கணிக்க முடியும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் உலகில் பலருக்கு சாதாரணமாக கால் பெருவிரலை விடவும் அதற்கு அடுத்தவிரல் சற்று நீளம் குறைந்ததாகவோா அல்லது சமனாகவோ இருக்கும்.

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா? | Which Type Of Fingers Are Lucky

ஆனால் ஒரு சிலருக்கு அரிதாக பெருவிரலை விடவும் இரண்டாவது கால் விரல் நீளமாக இருப்பது சிறப்பு வாந்ததாக பார்க்கப்டுகின்றது.

இப்படியான விரல் அமைப்பை கொண்டவர்களுக்கு என்னென்ன அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா? | Which Type Of Fingers Are Lucky

அதிஷ்ட பலன்களும் சிறப்பு குணங்களும்

பெருவிரலுக்கு அருகில் உள்ள விரல் வித்தியாசமாக நீண்டு காணப்படுபவர்கள்  வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்டுடிருப்பார்கள் என வேத நூல்களும் சாஸ்திரங்களும் குறிப்பிடுகின்றன.

ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டைவிரலுக்கு மிக அருகில் உள்ள விரல் ஜோடிகளில் மிகப்பெரியதாக இருந்தால், அவர்கள் பிறப்பிலேயே மிகப்பெரும் ராஜயோகம் கொண்டவர்கள்.

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா? | Which Type Of Fingers Are Lucky

இவர்களிடம் அபரிமிதமான வசீகரத்தன்மை இருக்கும். இவர்கள் மற்ற நபர்கள் உட்பட பணத்தையும் செல்வத்தையும் தன்வசப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஒரு பெண்ணின் இரண்டாவது விரல் பெரிதாக இருந்தால், அவள் தன் கணவனை மிகவும் நேசிக்கின்ற பெண்ணாகவும் கணவனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவளாகவும் இருப்பாள். இத்தகைய பெண்கள் கணவனுக்கு அதிர்ஷ்ட தேவதையாக இருப்பார்கள்.

இப்படி நீளமான விரல் அமைப்பை கொண்ட பெண்கள் அதிக கோபகாரியாக வெளிப்புறத்தில் தோற்றமளித்தாலும்  மனதளவில் மிகவும் அமைதியானவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருப்பார்கள். 

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்குதா? | Which Type Of Fingers Are Lucky

இப்படியான விரல் அமைப்பை கொண்ட ஆண்களும், பெண்களும் சிறந்த தலைமைத்துவ பண்புகளையும் நிதி முகாமைத்துவ ஆற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மென்மையான இதயங்களைக் கொண்டவர்கள், யாராவது கசப்பான ஒன்றைச் சொன்னால் அதை இறக்கும் வரையில் மனதில் வைத்திருக்கும் குணத்தையும் கொண்டிருப்பார்கள். இவர்கள் 35 வயதுக்கு பின்னர் ஆடம்பர வாழ்க்கையை வாழும் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

சுயநலத்துக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுயநலத்துக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US