கமலிடம் சிக்கிய பாவனி: உடைமாற்றும் நேரத்தில் அரங்கேறிய திருட்டு! அட்டகாசமான ப்ரொமோ காட்சி
பிக்பாஸ் வீட்டில் காயினை திருடுவதற்கு போட்டியாளர்கள் மட்டமான வேலை செய்த நிலையில் கடந்த சில நாட்களில் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் பாவனியிடம் தாமரை காயினை திருடப்பட்டது குறித்து விவாதிக்கின்றார்.
கமலிடமும் நாங்கள் திட்டம் திட்டவில்லை என்று மறுபடியும் பொய் கூறிய நிலையில், கமல் பயங்கரமாக அவர்களது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்றைய இரண்டாவது ப்ரொமோவை அவதானிக்கையில், நடிகர் கமல் தவறு செய்த போட்டியாளர்களை காய்ச்சி எடுக்கப்போகிறார் என்பது தெரியவந்துள்ளது.
#BiggBossTamil இல் இன்று.. #Day28 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/SWExtcBloJ
— Vijay Television (@vijaytelevision) October 30, 2021