நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி!

Bigg Boss Pavani Reddy Viral Photos Amir ADS
By Vinoja May 02, 2025 08:18 AM GMT
Report

நடிகை பாவனி ரெட்டி -அமீர் திருமணம் அண்மையில் நடந்து முடிந்த நிலையில் பாவனி ஹனிமூனில் எடுத்த நெருக்கமாக புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

அமீர் - பாவனி

சில வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர்களின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தமை அனைவரும் அறிந்ததே. காரணம் அவர்களின் திருமணம் குறித்து அவர்களை விடவும் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர்.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! | Pavani And Amir Honeymoon Photos Goes Viral

பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி அதை BB ஜோடிகள் ஷோவில் உறுதியாகவும் அறிவித்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பாவனி. அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.அதே பிக்பாஸ்  நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் டான்ஸ் மாஸ்டர் அமீர்.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! | Pavani And Amir Honeymoon Photos Goes Viral

இருவரும் காதலித்து வந்தநிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பாவனி அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திருமண திகதியை அறிவித்திருந்தார்.அதே போல் குறித்த திகதியில் அவர்களின் திருமணமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! | Pavani And Amir Honeymoon Photos Goes Viral

இந்நிலையில் தற்போது பாவனி ஹனிமூனில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இருவரும் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் குறித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.   

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! | Pavani And Amir Honeymoon Photos Goes Viral


Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US