மச்சினியுடன் வெறித்தனமாக பத்தல பத்தலனு ஆடிய சாண்டி...! மிரண்டு போன ரசிகர்கள்
பத்தல பத்தல பாடலுக்கு கமலுக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்த சாண்டி மாஸ்டர் தன் மச்சினி சிந்தியாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார்.
மனைவியின் தங்கையான சிந்தியா, பத்தல பத்தலனு அவர்கள் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் .
அவர் சூப்பராக டான்ஸ் ஆடுவார்.
அவ்வப்போது சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் பத்தல பத்தல பாடல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
#Aandavar being his #TharaLocal best 😎🔥 Now do the #AandavarStep! 💥 What are you waiting for? 🤩
— Sony Music South (@SonyMusicSouth) May 11, 2022
➡️ https://t.co/S7Zej7gltc#PathalaPathala #Vikram #VikramFirstSingle #VikramFromJune3 pic.twitter.com/cP8bluRADr