உங்க சைஸ் என்ன? ரசிகர் கேட்ட ஆபாச கேள்விக்கு நச்சென்று பதிலளித்து பிரபல நடிகை
பிரபல நடிகை பார்வதி நாயர் ரசிகர்கள் கேட்ட ஆபாசமான கேள்விக்கு, எந்தவொரு கோபமும் இல்லாமல் மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார்.
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
அந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். தற்போது பார்வதி தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகின்றார்.
எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது சிலர் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டதற்கு, தனது பாணியில் பதில் அளித்துள்ளார்.
இதில் ஒரு ரசிகர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்ட போது எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ் சைஸ் எஸ் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோன்று பல சர்ச்சை கேள்விகளுக்கு அவர் கூலாக பதிலளித்துள்ளார்.