நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி

Parthiban Seetha Divorce
By Pavi Mar 15, 2026 11:17 AM GMT
Pavi

Pavi

Report

பார்த்திபன் மற்றும் அவரது மனைவி விவாகரத்து பேசிய விடயம் தற்போது இணையைத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி | Partheeban S Wife Seetha Speaks About Divorce

பார்த்திபன்

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை திரிஷா இடையே ஏற்பட்ட சர்ச்சை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

சர்ச்சைக்கு மத்தியில் பார்த்திபன் மகளுடன் புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா

சர்ச்சைக்கு மத்தியில் பார்த்திபன் மகளுடன் புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி | Partheeban S Wife Seetha Speaks About Divorce

அந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, நடிகை திரிஷா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு பார்த்திபனும் விளக்கமளித்து மன்னிப்பு கேட்டார்.

இதனால் அந்த விவகாரம் சில நாட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய பேச்சாக இருந்தது.

இப்படி பார்த்திபன் மற்றும் த்ரிஷா பற்றி ஒரு பக்கம் பேசப்பட்டு இருக்கும் சமயத்தில் பார்த்திபனுக்கும் நடிகை சீதாவிற்கும் விவாகரத்து நடைபெற்றதை பற்றி அவர்கள் பேசிய காணொளி வைரலாகி வருகின்றது.  

நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி | Partheeban S Wife Seetha Speaks About Divorce

சீதா மற்றும் பார்த்தீபன் விவாகரத்து

பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் இருவரிடமும் விவாகரத்து பற்றிய பேட்டி எடுக்கப்பட்டது.

அதில் சீதா “ஒரு ஒரு சராசரி பெண் தனக்கு மட்டும் தான் தன்னுடைய கணவர் என்று அவரிடம் இருந்து அன்பை எதிர்பார்ப்பார் அந்த அன்பு கிடைக்காத போது அந்த வாழ்க்கை எதற்கு? பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கான சுயமரியாதையும், காதலும் எதுவும் கணவர்களிடம் கிடைக்காது.

நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி | Partheeban S Wife Seetha Speaks About Divorce

ஆண்களுக்கு எப்போதும் ஒரு பெண் அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தால் அந்த உறவு சரி வராது. ஒரு வாழ்க்கையில் நமக்கு அன்பு தேவை என்று நினைத்து அதை நாம் கேட்டு வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதை விட விலகி இருப்பது நன்மை என்று சொல்லாமல் சொன்னார் ”.

பார்த்திபன் விவாகரத்து பற்றி கூறயில் “12 வருடம் வாழ்ந்த வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அந்த வாழ்க்கை மூலம் எனக்கு கிடைத்த குழந்தைகள் பெரும் வரம்.

அவர் கொடுத்த மனைவி என்ற அந்தஸ்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது. நான் என் சினிமாவை நோக்கி போவேனே தவிர இன்னொரு வாழ்க்கையை தேடி போக மாட்டேன் என சோகமாக கூறி இருக்கிறார்”.

நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி | Partheeban S Wife Seetha Speaks About Divorce

இதற்கு ரசிகர்கள் பலரும் “என்ன தான் இருந்தாலும் சினிமா வாழ்கை ஒரு பக்கம் இருக்க தனிபட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தா விட்டால் விவாகரத்தில் தான் முடியும். அது சினிமா மட்டுமில்லை எந்த துறையாக இருந்தாலும் சரி” என கருத்து தெரிவித்துள்ளனர். 

பார்த்திபன் மற்றம் சீதா விவாகரத்திற்கு காரணம் அவர்களுக்குள் காதல் இருந்தாலும் கணவன் மனைவிக்கான நேரத்தை கொடுக்காமல் இருந்தால் அது விவாகரத்தில் தான் முடியும் என தெளிவாகிறது. பலருக்கும் விவாகரத்திற்கு காரணம் இதுதான். பார்த்திபனுக்கும் இதுதான். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US