கையும் கழவுமாக திருடி மாட்டிய கிளி: தொகுப்பாளரின் பரிதாப நிலை!
திருட்டு சம்பமொன்றை நேரலையில் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது கிளியொன்று செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருடிய கிளி
பிரபல தொலைக்காட்சியொன்றில் திருட்டு சம்பவம் குறித்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது தொகுப்பாளரின் காதிலிருந்த எயார்போட்டை கிளியொன்று திருடிச் சென்றுள்ளது.
அதனைக் கிளியிடமிருந்து பெற முயன்ற ஒரு நொடியில் அது அங்கிருந்து பறந்து போய்விட்டது. இதனால் தொகுப்பாளர் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வியக்க வைத்த வீடியோ பதிவு
தொடர்ந்து சமிபக்கலமாக விலங்குகளின் சேட்டைகள் இணையத்தில் அதிகமாக பரவி கிடக்கின்றது. இதில் இந்த கிளியின் சேட்டை பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.