பாராசிட்டமால் குழந்தைகளின் கல்லீரலை சேதப்படுத்துமா? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Cold Fever Liver
By Vinoja Dec 15, 2023 10:12 AM GMT
Report

பொதுவாகவே குழந்தைகள் பெரியவர்களுடன் ஒப்பிடும் போது அடிக்கடி நோய்வாய்ப்படுவது வழக்கம். குழந்தைகளின் நோய்யெதிர்ப்பு அமைப்பு முழுமையாக வளர்ச்சியடையாததே இதற்கு காரணம்.

சிறு குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல் ஏற்படும் நிலையில், மருத்துவர்கள் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் மருந்தை பரிந்துரைக்கின்றனர்.

பாராசிட்டமால் குழந்தைகளின் கல்லீரலை சேதப்படுத்துமா? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Paracetamol Overdose Will Affect Liver In Children

இதனை கையாளும் போது மிகுந்த கவனம் தேவை பாராசிட்டமால் மருந்தை குழந்தைகளுக்கு வழங்கும் போது ஏன் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும்?இதன் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கனவில் குரங்கை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கனவில் குரங்கை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


ஏன் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும்?

பொதுவாக பாராசிட்டமால் மருந்து, சிரப், சொட்டு மருந்து, மாத்திரைகள், ஊசிகள் போன்ற வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை, கிலோவுக்கு 10 - 15 மி.கி என்றளவில் பாராசிட்டமால் சிரப்பை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாராசிட்டமால் குழந்தைகளின் கல்லீரலை சேதப்படுத்துமா? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Paracetamol Overdose Will Affect Liver In Children

ஆனால், பெற்றோர்கள் சிலர் காய்ச்சலில் இருந்து குழந்தைகள் சீக்கிரம் விடுபட வேண்டுமென்று நினைத்து, அதிக அளவு டோஸ் கொடுக்கிறார்கள்.

இன்னும் சிலர் மருத்துவர் கூறியதைத் தவறாகப் புரிந்துகொண்டு, பரிந்துரைத்தது 120 மி.கி என்றால், ஒரு டீஸ்பூன் (500 மி.கி) பாராசிட்டமால் கொடுக்கின்றனர்.

அதிகப்படியான அளவு அவர்களின் கல்லீரலை நேரடியாக பாதிக்கிறது. உண்மையில், அதிக அளவு பாராசிட்டமால் ரசாயனம் கல்லீரல் செல்களை சேதப்படுத்தத் தொடங்குகிறது. இதன் காரணமாக கல்லீரல் சேதமடையத் தொடங்குகிறது.

பாராசிட்டமால் குழந்தைகளின் கல்லீரலை சேதப்படுத்துமா? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Paracetamol Overdose Will Affect Liver In Children

பாராசிட்டமால் அளவுக்கதிகமான அளவு மிகவும் தீவிரமான நிலை. இதற்கான அறிகுறி இருந்தால், உடனே ஒரு மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஒரு குழந்தை பாராசிட்டமால் கொடுத்த பிறகு வயிற்று வலி ,எரிச்சல் ,பலவீனம் ,பசியின்மை , வயிற்றுப்போக்கு , குமட்டல் உணர்வு , எச்சில் அல்லது வாந்தியுடன் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இது மிகவும் ஆபத்தான நிலை உடனடியான வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டியது அவசியம்.

பாராசிட்டமால் குழந்தைகளின் கல்லீரலை சேதப்படுத்துமா? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Paracetamol Overdose Will Affect Liver In Children

பாராசிட்டமால் மட்டுமல்ல, மருத்துவர் குழந்தைக்கு என்ன மருந்து கொடுக்கிறார்களோ, எந்த அளவு, எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று கவனமாகக் கேளுங்கள்.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


மேலும், மருந்துகளை உட்கொண்ட பிறகு குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அது பற்றி மருத்துவரிடம் உடனே ஆலோசனை செய்ய வேண்டும்.

பாராசிட்டமால் குழந்தைகளின் கல்லீரலை சேதப்படுத்துமா? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Paracetamol Overdose Will Affect Liver In Children

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விடயத்தில் அதிக அக்கறை மற்றும் விழிப்புணர்வு அவசியம் இல்லாவிடில் அபாயகரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US