அடடே பாபநாசம் பட குட்டி பொண்ணா இது? வைரலாகும் தற்போதைய புகைப்படங்கள்
கமல்ஹசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை எஸ்தர் அனில் செம ட்ரெண்டிங் உடையில் அளே மாறியுள்ள தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
எஸ்தர் அனில்
தமிழில் பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை எஸ்தர் அனில்.

இந்த திரைப்படத்தில் கமலில் இளைய மகளாக நடித்த இவரின் தத்ரூபமான நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.
ஆனால் இவர் அதன் பின்னர் தமிழில் அதிகம் நடிக்கவில்லை. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த எஸ்தர் அனில் தற்போது வளர்ந்து ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு தேவதை போல் மாறிவிட்டார்.
நடிகை எஸ்தர் அணில் செம ட்ரெண்டிங்கான உடையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |