பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் மகனா இது? முதன்முறையாக வெளியான வீடியோ காட்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா தன்னுடைய குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தற்போது பிரபல தொலைக்காட்சியில் மிக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.
இந்த தொடர் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் நடிகை சித்ராவின் மரணத்திற்கு பின்னர் சற்று அடி வாங்கி விட்டது என்றே கூறலாம்.
இதில் வரும் அனைத்து கேரக்டரும் சிறப்பாக நடித்து வருகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருக்கிறது.
நடிகை மீனாவின் மகனின் அன்சீன் புகைப்படம்
இதில், முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார்வின் மகனின் புகைப்படங்களை பிறந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் வெளியீடாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பலரின் வேண்டுகோளுக்கினங்க, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலையத்தளங்களில் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.