'நீ பொறந்த அந்த இடத்தை'... நயன்தாராவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை: வாயடைக்க வைத்த காணொளி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது ரவுடி பிச்சர்ஸ் சார்பாக நெற்றிக்கண் என்னும் தலைப்பில் இன்று ஹாட் ஸ்டார் மூலம் வெளியிட்டு உள்ளனர்.
2011ல் கொரிய மொழியில் வெளிவந்த Blind திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த 'நெற்றிக்கண்'.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நிலையில், இதில் நயன்தாரா பேசிய வசனங்கள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.
ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லையாக நடித்து வரும் நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் வசனத்தினை மிக அழகாக நடித்து காட்டியுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் நடிகை காவ்யாவை நயன்தாராவைப் போன்று அச்சுஅசலாக நடித்துள்ளதாக புகழ்ந்து தள்ளி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.