நடிகர் பாண்டியராஜனா இது? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் பாண்டியராஜனின் அண்மைய புகைப்படங்கள் இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்தவர் பாண்டியராஜன்.
கன்னிராசி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக பாண்டியராஜன் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கபடி கபடி, ஆண்பாவம் மற்றும் நெத்தியடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மாரி என்ற புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இது அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த சீரியலில் பிக் பாஸ் புகழ் வனிதா வில்லியாக நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.