பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலினின் மனைவியா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஹீரோக்களையும் மிஞ்சிய அழகு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் உண்மையான குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது இந்த தொடரில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலினின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலமாக பிரபலமானவர் ஸ்டாலின்.

அதன் பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அவருக்கு அதிக பிரபலத்தை பெற்றுத் தந்துள்ளது.
தற்போது ஸ்டாலினின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் மூர்த்தி அண்ணனுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.