காலேஜ் படிக்கும் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எப்படி இருக்காங்கனு பாருங்க?
பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் மீனாவாக நடித்து வரும் ஹேமாவின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இந்த சீரியலில் மீனாவாக நடித்து வருபவர் தான் ஹேமா. இவர் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் ஆரம்பித்தார்.
அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். சில சீரியல்களில் தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
ஆனால் இவரின் பெயரை அறிந்துக்கொண்ட தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக நடிக்கிறார்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் காலேஜ் படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
இந்தப் புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார்.