தக்க சமயத்தில் உதவிக்கு வரும் கதிர்.. கண்கலங்கியப்படி வீடு திரும்பிய மாமனார்!
தக்க சமயத்தில் உதவிக்கு வரும் கதிரை பார்த்து ஜீவா மாமனார் கண்கலங்கியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா தற்போது சீரியலையே மாற்றியுள்ளார்.
அந்த வகையில் மீனாவின் அப்பா கத்தி குற்றப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மீனாவின் அம்மா மீனாவின் மனதை மாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து தனியாக பிரித்து தன் வீட்டில் வரவழைத்துள்ளார்.
நெகிழ்ச்சியான தருணங்கள்..
இது ஒரு புறம் இருக்கையில், நாம் அனைவரும் கண்டு மகிழ்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்னும் சில எபிசோட்களில் நிறைவிற்கு வரவிருக்கின்றது.
கதைக்களத்தை நெகிழ்ச்சியாக கொண்டு நகர்த்துவதற்காக மீனாவின் அப்பா மனம் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தாரை ஏற்றுக் கொண்டுள்ளார்.
குடும்பமாக சேர்ந்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை எப்படி வாழ்க்கிறார் என்பதனை இன்றைய தினம் வெளியான ப்ரோமோ காணக் கூடியதாய் உள்ளது.
மேலும் பாண்டியன் ஸ்டோரிஸின் இரண்டாம் பாகமும் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |