Pandian Stores 2: குற்றவாளியாக நிற்கும் மீனா... பாண்டியன் கேட்ட சரமாரியான கேள்வி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் கோமதியிடம் பேசாமல் இருப்பதற்கு மீனா உதவி செய்ய சென்று கடைசியில் குற்றவாளியாக நிற்கின்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்தது.
கோமதி அண்ணன்களுடனும், ராஜீ தனது பெற்றோர் குடும்பத்தினருடன் சேர்ந்துவிட்டனர் என்று நினைக்கும் தருணத்தில் வீட்டிற்கு விருந்து வந்த இடத்தில் சரியான சண்டையை சின்ன அண்ணன் இழுத்துள்ளார்.

இதனால் ராஜீக்கு திருமணம் செய்து வைத்தது கோமதி என்ற உண்மை பாண்டியனுக்கு தெரிந்தது. இதனால் கோமதியிடம் பேசாமல் இருந்து வருகின்றார்.
மற்றொரு புறம் மயில் தனது அம்மாவுடன் செய்த தவறினால் தற்போது வாழ்க்கையே தொலைத்து நிற்கின்றார். மாமனார் மாமியாருக்கு இடையே சமாதானம் செய்ய சென்ற மீனா தற்போது குற்றவாளியாக நிற்கின்றார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |