Siragadikka Aasai: ரோகினியை தனது மனைவி என்ற மனோஜ்... அடுத்த நாடகம் ஆரம்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மீண்டும் தனது நாடகத்தை ஆரம்பித்து மனோஜை வைத்து தன்னை மனைவி என கூற வைத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மை வெளியான பின்பு ரோகினியை வீட்டை விட்டு வெளியேற்றிய விஜயாவைவும், முத்து மீனாவையும் பழிவாங்க ரோகினி காத்துக் கொண்டிருக்கின்றார்.

இதற்கிடையே ஸ்ருதி வாழ்க்கையில் நீத்து இடையூறாக வந்த நிலையில், இதனால் ரவி முத்து இடையே சண்டை ஏற்பட்டது. பின்பு உண்மை அறிந்ததும் இருவரும் சமாதானம் ஆகினர்.
தற்போது ரோகினி நபர் ஒருவரை வைத்து மனோஜிற்கு போன் செய்ய வைத்து தனது நாடகத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் மனோஜின் வாயினாலே தன்னை மனைவி என கூற வைத்துள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |