கடும் எதிர்ப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. பாக்கியா செய்த தரமான சம்பவம்
பாக்கியலட்சுமி சீரியலில் ராஜிக்கு பாக்கியா திருமணம் செய்து செய்து வைத்துள்ள நிலையில், கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
கடந்த வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு பாக்கியா திருமணம் செய்து வைத்துள்ளார்.
மேலும் கதிரை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுள்ளார். பாக்கியா மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கடும் கோபத்தில் காணப்படுகின்றனர்.
ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத பாக்கிய தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |