Pandian Stores 2: 30 ஆண்டுக்கு பின்பு வீட்டுக்கு வந்த தாய்... மகன்களிடம் வசமாக சிக்கிய காந்திமதி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 30 ஆண்டுகளுக்கு பின்பு தனது மகள் வீட்டிற்குள் காந்திமதி வந்துள்ளது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.
தற்போது குறித்த சீரியலின் கதைகளம் மக்கள் இன்னும் கவர்ந்து வருகின்றது. ஆம் பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்துள்ளது.
இந்நிலையில் கதிர் சமீபத்தில் பொலிசாரிடம் சிக்கி பயங்கரமாக அடிவாங்கியுள்ளார். இதனால் மனசு கஷ்டப்பட்ட பாட்டி காந்திமதி மகன்களுக்கு தெரியாமல் முதன்முதலாக பாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால் கடைசியாக தனது மகன்களிடம் சிக்கியுள்ளார். இதன்பின்பு கதையின் போக்கு என்னவாக இருக்கும் என்பதை பொருத்திந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |