Bigg Boss: பிக் பாஸ் கொடுத்த ஒற்றை சான்ஸ்... ராணவ்வை பழிவாங்கிய போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நேரடி நாமினேஷனுக்கு ராணவ்வை சக போட்டியாளர்கள் தெரிவு செய்துள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் சரியாக விளையாடாத நபரை நேரடியாக நாமினேஷன் செய்யுமாறு பிக் பாஸ் கூறியுள்ளார்.

ஏற்கனவே ராணவ் மீது சக போட்டியாளர்கள் கொந்தளிப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது பிக் பஸ் கூறிய ஒற்றை வார்த்தையினால் ராணவ்வை பழிதீர்த்துள்ளனர் என்று தான் கூற வேண்டும்.
ஆம் வீட்டில் பெரும்பாலான போட்டியாளர்கள் ராணவ்வை நேரடியாக நாமினேட் செய்துள்ளனர். 
  
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        