ஒரு துளியும் மேக்கப் இல்லாமல் மகனுடன் மார்டன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்! மிரள வைக்கும் அழகு... வைரலாகும் அரிய புகைப்படம்
pandian stores
dhanam
By Nivetha
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அவரின் மகனுடன் வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் , தனுஷ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஒரு துளியும் மேக்கப் இல்லாமல் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US