ரகசிய உறவில் விஜே ஆதவன் - குழந்தை பெயரை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை விலாசினி, தன்னுடைய ரகசிய வாழ்க்கை குறித்து பல வருடங்களுக்கு பின் வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ரகசிய உறவு
சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ஆதவன். சமீபத்தில் இவர் சீரியல் நடிகை விலாசினியுடன் தொடர்பில் இருப்பதாக சர்ச்சைகள் உருவாகி வந்தது.
அனால் இது குறித்து இருவரும் எந்த ஒரு பதிலும் வெளியிடவில்லை. விலாசினி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.
விஜே ஆதவன் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

விலாசினி தன்னுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை கணவர் கொடுமை என்ற காரணத்தால் விவாகரத்து பெற்றுள்ளார். ஆனால் விஜே ஆதவன் அப்படி விவாகரத்து பெறவில்லை.
இந்த நிலையில் விலாசினி, தன்னுடைய மகளுடன் கொஞ்சம் விளையாடும் மகளின் வீடியோவை வெளியிட்டு, தனக்கு குழந்தை உள்ள தகவலையும், குழந்தைக்கு 'மீரா ஆதவன்' என பெயர் வைத்துள்ளதாகவும் உறுதி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் தங்களுடைய உறவை இரகசியமாகவே வைத்துள்ளனரா என்பதை ரசிகர்கள் அதிர்ச்சுயடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் விஜே ஆதவன் ்தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யாமல் விலாசினியுடன் இப்படி உறவில் இருந்து குழந்தை பெற்றுள்ள விடயம் சட்டம் மூலம் சர்ச்சையை உண்டாக்கும் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |