பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசியின் நிஜ காதலன் யார் தெரியுமா? அவரே போட்ட போஸ்ட்டில் சிக்கிய தகவல்

Viral Video Relationship Tamil TV Serials Pandian Stores
By Dhushi Jun 07, 2025 11:31 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அரசியின் நிஜ காதலன் பற்றிய தகவல் காணொளியுடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

நடிகை மீனா மகளா இது? அம்மாவை மிஞ்சிய அழகு- எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க

நடிகை மீனா மகளா இது? அம்மாவை மிஞ்சிய அழகு- எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க

இந்த சீரியலில், முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இரண்டாம் அதே நடிகர்களுடன் சிலருடன் மாமியார்- மருமகள்கள் பந்தம் என்ற தொனிப் பொருளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், பாண்டியனின் கடைசி பெண்ணை ஏமாற்றி கோமதி வீட்டிலுள்ள குமரவேல் எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என காதலிப்பது போன்று நடித்து வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசியின் நிஜ காதலன் யார் தெரியுமா? அவரே போட்ட போஸ்ட்டில் சிக்கிய தகவல் | Pandian Stores 2 Serial Arasi Lover Video Viral

குடும்பத்தின் மானம் தன்னால் போய் விடக் கூடாது என முடிவு செய்த அரசி, காரில் கிடந்த தாலியை தனது கையால் கட்டிக் கொண்டு குமரவேல் தான் காட்டினார் என கதையை மாற்றிக் கூறி முத்து வேல், சக்திவேல் வீட்டிற்கு மருமகளாக சென்று விட்டார்.

நிஜ காதலன் யார் தெரியுமா?

இந்த நிலையில், சீரியலில் அரசி- குமரவேல் தம்பதிகள் செய்யும் அலப்பறைகள் காட்சிகள் சீரியலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இனி எச்சரிக்கையாக இருங்க.. கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசன் பரபரப்பு!

இனி எச்சரிக்கையாக இருங்க.. கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசன் பரபரப்பு!

இப்படியொரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், அரசி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்தியா சாய் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது, சத்தியா சாய் சுமாராக 10 வருடங்களாக காதலித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசியின் நிஜ காதலன் யார் தெரியுமா? அவரே போட்ட போஸ்ட்டில் சிக்கிய தகவல் | Pandian Stores 2 Serial Arasi Lover Video Viral

காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். காணொளியை பார்த்த பலரும் “அழகான காதல் ஜோடி" என ஜோடியை வாழ்த்தும் வகையில் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US