மனைவியை புகழ்ந்து தள்ளிய கதிர்- வெட்கத்தில் சிவந்த முகம்- சந்தோஷத்தில் குடும்பத்தினர்

Viral Video Serials Tamil TV Serials Pandian Stores
By Dhushi Nov 12, 2024 11:23 AM GMT
Report

“வெளியில் சென்று நான் படித்து கொடுப்பேன்.. ” ராஜி தைரியமாக பாண்டியனிடம் பேசி அனுமதி வாங்கியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நா இங்கு மிச்சர் சாப்பிட வரல.. இந்தி பிக்பாஸில் நடந்த அடிதடி- கெத்து காட்டிய ஸ்ருதிகா

நா இங்கு மிச்சர் சாப்பிட வரல.. இந்தி பிக்பாஸில் நடந்த அடிதடி- கெத்து காட்டிய ஸ்ருதிகா

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

இந்த சீரியலில் தந்தை- மகன்களுக்கு இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கம் பெற்றுள்ளது.

பாண்டியனின் கண்டிப்பு, கறார், சிக்கனம் போன்றவை அவரை குடும்பத்தினரிடையே மோசமாக சித்தரிக்கிறது. இருந்த போதிலும் அவருடைய மகன்கள் மீது அவர் காட்டும் அக்கறை மற்றும் வீட்டிற்கு வாழ வந்த மருமகள்கள் மீது அவர் காட்டும் அன்பு ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மனைவியை புகழ்ந்து தள்ளிய கதிர்- வெட்கத்தில் சிவந்த முகம்- சந்தோஷத்தில் குடும்பத்தினர் | Pandian Stores 2 Serial 12 11 2024 Episode

தனக்காக கதிர் படும் கஷ்டங்களை பார்த்து கொண்டு இருக்க முடியாத ராஜி டியூஷன் செய்து அவருக்கு பணம் வழியாக உதவி செய்யலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளார். இதற்கு பல முறை முயற்சி செய்தும் வீட்டிலுள்ளவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

கதிரின் செய்த செயல்

புதுமண தம்பதிகளை மறுத்த அமெரிக்கா சட்டம்.. நெப்போலியன் எடுத்த அதிரடி முடிவு

புதுமண தம்பதிகளை மறுத்த அமெரிக்கா சட்டம்.. நெப்போலியன் எடுத்த அதிரடி முடிவு

இந்த நிலையில், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ராஜி கடைசியாக யார் பேச்சையையும் கேட்காமல் கண்டிப்பாக டியூஷன் எடுத்தே தீருவேன் என்ற உறுதியுடன் பாண்டியனிடம் சென்று பேசுகிறார்.

ஆனால் கேட்டவுடன் பாண்டியன், “பெண்கள் சொந்தக்காலில் இருக்கக் கூடாது என்று நினைப்பவர் இல்லை..” என்பதை தெளிவுபடுத்தி விட்டு ராஜிவுக்கு அனுமதி கொடுக்கிறார்.

மனைவியை புகழ்ந்து தள்ளிய கதிர்- வெட்கத்தில் சிவந்த முகம்- சந்தோஷத்தில் குடும்பத்தினர் | Pandian Stores 2 Serial 12 11 2024 Episode

பாண்டியன் முடிவில் வீட்டிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் அடைகிறார்கள். அப்போது ராஜுவிற்கு கதிர் வாழ்த்துக்கள் கூறியதுடன், “உனக்கான எப்படியும் கிடைக்கும். உன்னுடைய உரிமைக்காக போராடியதற்கு வாழ்த்துக்கள். இது போன்று தான் எப்போதும் இருக்க வேண்டும்...” என பாராட்டி கை கொடுக்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US