நா இங்கு மிச்சர் சாப்பிட வரல.. இந்தி பிக்பாஸில் நடந்த அடிதடி- கெத்து காட்டிய ஸ்ருதிகா

Bigg Boss Shrutika
By Dhushi Nov 12, 2024 07:14 AM GMT
Report

“ நா இங்கு மிச்சர் சாப்பிட வரல..” என இந்தி பிக்பாஸில் கெத்து காட்டிய ஸ்ருதிகாவின் பேச்சு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது.

இந்தி பிக்பாஸ் 18

வானம் பட இயக்குநருக்கு 2-வது திருமணம்.. Heroine போல் இருக்கும் மணமகள்- யார் இவர்?

வானம் பட இயக்குநருக்கு 2-வது திருமணம்.. Heroine போல் இருக்கும் மணமகள்- யார் இவர்?

உலகம் முழுவதும் மிக பிரபலமாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

100 நாட்கள் செல்லக் கூடிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்து டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும். இதிலிருந்து ஒருவரை 100 நாளாவது மக்கள் வாக்குக்கள் மூலம் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்படுவார். அவருக்கு பரிசு தொகையும் பணமும் வழங்கப்படும்.

நா இங்கு மிச்சர் சாப்பிட வரல.. இந்தி பிக்பாஸில் நடந்த அடிதடி- கெத்து காட்டிய ஸ்ருதிகா | Hindi Bigg Boss 18 Shrutika Fight Episode

அந்த வகையில், இந்தி பிக்பாஸ் வீட்டிற்கு இந்த முறை தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார்.

இவர், பழம்பெரும் மறைந்த பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாவார். இவர் கோலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். பின்னர், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு, அதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், இந்தி ரசிகர்களால் ஆரம்பமாக காலங்களில் விமர்சிக்கப்பட்ட ஸ்ருதிகா தற்போது நன்றாக விளையாடி வருகிறார். இவருக்கு வரவர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேசெல்கிறது.

நா இங்கு மிச்சர் சாப்பிட வரல.. இந்தி பிக்பாஸில் நடந்த அடிதடி- கெத்து காட்டிய ஸ்ருதிகா | Hindi Bigg Boss 18 Shrutika Fight Episode

அடிதடிக்கு நடுவில் கெத்து காட்டிய ஸ்ருதிகா

பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்.. ஓரே வார்த்தையில் Close செய்த சத்யா

பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்.. ஓரே வார்த்தையில் Close செய்த சத்யா

வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கு தனது நியாயமான கருத்துக்களை முன் வைத்து வரும் ஸ்ருதிகா, அதே சமயம் சக போட்டியாளர்களுடன் ஏற்படும் முரண்பாடுகளால் அவ்வப்போது விமர்சிக்கப்படுகிறார்.

இதற்கிடையில் இந்தி பிக்பாஸ் வீட்டில் பெரிய சண்டையொன்று நடந்துள்ளது. அதில் பெண் போட்டியாளர் ஒருவர் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் கீழே போட்டு உடைத்திருக்கிறார், பின்னர் ஆண் போட்டியாளர் ஒருவரின் நெஞ்சை நகங்கள் பதம் பார்த்திருக்கிறார்.

நா இங்கு மிச்சர் சாப்பிட வரல.. இந்தி பிக்பாஸில் நடந்த அடிதடி- கெத்து காட்டிய ஸ்ருதிகா | Hindi Bigg Boss 18 Shrutika Fight Episode

இவரை தடுக்க யார் சென்றாலும் அவர்களையும் அவர் தாக்கியிருக்கிறார். அந்த சமயம் ஸ்ருதிகா உள்ளே சென்று அந்த பெண்ணை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்.

இதற்கு அங்குள்ளவர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் கொடுத்த ஸ்ருதிகா, “அந்த பொண்ணு கோவமாக இருக்கிறார், ஏதாவது தப்பான முடிவு எடுத்துவிட கூடாது என்று அவரை நான் சமாதானம் செய்கிறேன். நான் இங்கு மிச்சர் சாப்பிட வரவில்லை, நான் என் விளையாட்டை விளையாட வந்திருக்கிறேன்” என கெத்தாக கூறியிருக்கிறார்.

இந்த செயல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் ஸ்ருதிகாவிற்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது.

நா இங்கு மிச்சர் சாப்பிட வரல.. இந்தி பிக்பாஸில் நடந்த அடிதடி- கெத்து காட்டிய ஸ்ருதிகா | Hindi Bigg Boss 18 Shrutika Fight Episode

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US