பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையா இது? புடவையில் எம்புட்டு அழகுனு பாருங்க
பாளையத்து அம்மன் படத்தில் நடித்த சத்யா என்ற குழந்தை தற்போது புடவையில் எவ்வளவு அழகாக மாறியுள்ளார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை நட்சத்திரம் சத்யா
தமிழ் சினிமாவின் பக்தி திரைப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இன்றும் அப்படத்தை விரும்பி ரசிகர்கள் பார்க்கின்றனர்.
அம்மன், பொட்டு அம்மன், பாளையத்து அம்மன் என அடுத்தடுத்து பல படங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த படங்கள் 90 காலக்கட்ட ரசிகர்களின் படமான இதில் பாளையத்து அம்மன் படத்தில் சத்யா என்ற குழந்தையாக சிறுமி நடித்துள்ளார்.

அந்த குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அக்ஷயா ஜெயராம் ஆவார். இவர் கோட்டை மாரியம்மன், அழகி, தோஸ்த், ராஜ்ஜியம், ஆஞ்சநேயா மற்றும் மனசெல்லாம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையணிந்து வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.



| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |