பயத்தில் நடுங்கிய பாக்கியாவிற்கு பழனிச்சாமி கொடுத்த ட்ரீட்மெண்ட்... பொங்கி எழுந்த கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா திருமண வீட்டு ஆர்டரை எடுத்து செய்யும் நிலையில், பழனிச்சாமி பல வழிகளில் பாக்கியாவிற்கு உதவி செய்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
ராதிகா, கோபி வீட்டில் அனைவரையும் கடுப்பேற்றி வரும் நிலையில், கோபிக்கு பழனிச்சாமி மீது பொறாமையாகவும் இருந்து வருகின்றது.
அவர் செய்யும் செயல்களில் கோபி கடுப்பாகி வருகின்றார். இந்நிலையில் கோபியிடம் விட்ட சவாலை ஜெயிப்பதற்கு படாது உழைத்து வரும் பாக்கியாவிற்கு அவ்வப்போது பழனிச்சாமி சில டிப்ஸ்களை கொடுத்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |