PAKvsAUS: அபார வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா அணி - தொடர் சாதனை

Australia Pakistan Cummins PAKvsAUS test win
By Rooban Mar 25, 2022 09:23 PM GMT
Report

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டி ஒரு டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணியில் அதிகபட்சமாக கவாஜா 91, கிரீன் 79, அலெக்ஸ் கேரி 67, ஸ்மித் 59 ரன்கள் எடுத்தனர்.

அதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்துல்லா ஷபிக் 81 ரன், அசார் அலி 78 ரன், கேப்டன் பாபர் அசாம் 67 ரன்கள் எடுத்தனர்.

PAKvsAUS: அபார வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா அணி - தொடர் சாதனை | Pakistan Vs Australia 3Rd Test Win

மேலும், ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினர். 123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, 2வது இன்னிங்சில் 60 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

கவாஜாவும் 104 ரன்களை கடந்தார். டேவிட் வார்னர் 51 ரன்கள் அடித்தார். இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 351 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. தொடர்ந்து 4 நாள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன் எடுத்தது.

PAKvsAUS: அபார வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா அணி - தொடர் சாதனை | Pakistan Vs Australia 3Rd Test Win

இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டமான நேற்று பாகிஸ்தான் வெற்றி பெற 278 ரன்கள் தேவைப்பட்டது. ஆரம்பம் முதல் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர். பின்னர் அடுத்தடுத்து விகெட்டுகளை பறிகொடுக்க பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.

இமாம் உல் ஹக் 70 ரன்னும், பாபர் அசாம் 55 ரன்னும் எடுத்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3வது முறையாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. சிறப்பாக விளையாடிய ஆட்டநாயகனாக பாட் கம்மின்ஸும் தொடர் நாயகனாக உஸ்மான் கவாஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening

மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US